சீரியல்களுக்கு மிகவும் பெயர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. மீனாவின் தங்கை கஷ்டப்பட்டு படித்து டிகிரி வாங்கியுள்ளார். அக்காவை கண்டு அதை கூறவே மீனா மகிழ்ச்சி அடைந்து உள்ளார். மேலும் அக்காவால் தான் இந்த வாழ்க்கை கிடைத்து உள்ளதாக நெகிழ்ந்து உள்ளார் தங்கை. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது . மேலும் அக்கா மீனாவும் நல்ல படிப்பார் என கூறுகிறார்.

அதனை கேட்டு முத்து ஆச்சரியப்பட்டு உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும் குடும்பத்திற்காக மீனா பட்ட கஷ்டங்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION