தவறை உணர்ந்த முத்து..! மீனாவிடம் மன்னிப்புக்கேட்டார்..! கொஞ்சி விளையாடிய இருவரை கண்டு கடுப்பாகிய விஜயா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து பார்த்து வருகின்றனர். நாளுக்கு நாள் ரசிகர்கள் இந்த தொடருக்கென அதிகரித்து வருகின்றனர். ரசிகர்களை கவர இயக்குனர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தவறை உணர்ந்த முத்து..! மீனாவிடம் மன்னிப்புக்கேட்டார்..! கொஞ்சி விளையாடிய இருவரை கண்டு கடுப்பாகிய விஜயா..! 1

விளம்பரம்

தற்போது முத்து, சத்யா பிறந்தநாளுக்கு போகக்கூடாது என மீனாவிடம் கூறுகிறார். ஆனால் அதனை மீறி தம்பி மற்றும் குடும்பத்தை பார்க்க மீனா செல்கிறார். இதனை முத்துவிடம் வந்து வத்தி வைக்கிறார். இதனால் கடுப்பாகிய முத்து மீனாவை கடுமையாகி திட்டி சண்டை போடுகிறார். இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வருகிறது.

தவறை உணர்ந்த முத்து..! மீனாவிடம் மன்னிப்புக்கேட்டார்..! கொஞ்சி விளையாடிய இருவரை கண்டு கடுப்பாகிய விஜயா..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், முத்து தவறை உணர்ந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இருவரும் மாறிமாறி ஊட்டிக்கொள்கின்றனர். இதனை பார்த்த விஜயா பயங்கர கடுப்பாகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  வந்த முதல் நாளே ஆட்டத்தை தொடங்கிய சாண்டி..மரண குத்து குத்திய ஹவுஸ்மேட்ஸ் | BB Ultimate

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment