தமிழன் கொடி பறக்குது..! தலைவன் யுகம் பொறக்குது..! வெறித்தனமாக வெளியாகிய TVK கட்சி பாடல்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய நடிகராக உள்ளார். இவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு , மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் பலரும் உள்ளனர். இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் என்று சொல்லலாம். அந்தளவிற்கு நடிகர் விஜய் மீது ரசிகர்கள் உயிரையே வைத்து உள்ளனர். இவரின் படங்கள் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே நூறு கோடி வசூலை தொடும் என்றால் இவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழன் கொடி பறக்குது..! தலைவன் யுகம் பொறக்குது..! வெறித்தனமாக வெளியாகிய TVK கட்சி பாடல்..! 1

விளம்பரம்

தற்போது நடிகர் விஜய் நடிப்பை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலை கையிலெடுத்து உள்ளார். இதனால் சினிமாவை விட்டு முற்றிலும் விலக இருக்கிறார் விஜய். முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக நல்லதுகளை செய்ய களம் இறங்கி இருக்கிறார். 2026ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டி என நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியை அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளார்.

தமிழன் கொடி பறக்குது..! தலைவன் யுகம் பொறக்குது..! வெறித்தனமாக வெளியாகிய TVK கட்சி பாடல்..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று விஜய் தனது கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். மேலும் தனது கட்சி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் அனைவரும் பாடலை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடையவை  கேப்டனை பாத்துக்க எனக்கு தெரியும், உங்க Free அட்வைஸ்-லாம் வேணாம் - பிரேமலதா பதிலடி

விளம்பரம்

Embed Video Credits : Tamilaga vettri kazhagam

விளம்பரம்

Leave a Comment