ஏன் எல்லாரும் அப்படி பாக்குறீங்க..! விவாகரத்துக்கு பின் வெளியான JayamRavi முதல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ஜெயம் ரவி தான். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர், அப்படத்தை வெற்றிப்படமாக கொடுத்த காரணத்தினாலும் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர் சினிமாவில் ஜெயிக்க போராடிய இவருக்கு, தனி ஒருவன் படம் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் அங்கீகாரத்தை கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன் எல்லாரும் அப்படி பாக்குறீங்க..! விவாகரத்துக்கு பின் வெளியான JayamRavi முதல் வீடியோ..! 1

விளம்பரம்

தற்போது இவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவர் நடித்த சைரன் போன்ற படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை, தற்போது இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்து உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

ஏன் எல்லாரும் அப்படி பாக்குறீங்க..! விவாகரத்துக்கு பின் வெளியான JayamRavi முதல் வீடியோ..! 3

விளம்பரம்

இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் பாடல் வருகிற 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.தற்போது இப்படத்தின் குட்டி டீசர் ஒன்றை படகுழு வெளியிட்டு உள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  வாடகை தாயாக மிரட்டி எடுத்துள்ள சமந்தா.! யசோதா படத்தின் ட்ரைலர் வெளியானது.! | Samantha Yashoda Trailer

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC

விளம்பரம்

Leave a Comment