இன்று பிறந்தநாள் கொண்டாடும் Manju Warrier..! நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை Nayanthara..!

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார். இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. 1995ஆம் ஆண்டு சாக்ஷ்யம் என்ற மலையாள சினிமாவில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே மலையாள சினிமாவில் உருவாகி இருக்கிறது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் Manju Warrier..! நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை Nayanthara..! 1

விளம்பரம்

இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து அறிமுகம் ஆகி இருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் கொடுத்து இருந்தது. இப்படத்தில் இவரது அசாதாரண நடிப்பு ஆனது தமிழ் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. பின்னர் துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்து அசத்தி இருந்தார். தற்போது தமிழிலும் சிறந்த நடிகை என்று பெயர் எடுத்து உள்ளார் மஞ்சு வாரியர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் Manju Warrier..! நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை Nayanthara..! 3

விளம்பரம்

தற்போது இவர் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மஞ்சு வாரியருக்கு, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தொடர்புடையவை  வா மாமே ஒரு ரவுண்டு போலாம்.! ஷ்யாமை அழைத்துக்கொண்டு ஜாலி ரைடு போன தளபதி விஜய்..!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் Manju Warrier..! நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை Nayanthara..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment