மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை Amalapaul..! செம்ம கியூட்டான புகைப்படங்கள் இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார். இப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை Amalapaul..! செம்ம கியூட்டான புகைப்படங்கள் இதோ..! 1

விளம்பரம்

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் இவர், இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நடிகை அமலாபால் அவரிடம் விவாகரத்து பெற்றார். தற்போது இவர் தனது தோழன் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் தற்போது பிறந்து உள்ளது.

மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை Amalapaul..! செம்ம கியூட்டான புகைப்படங்கள் இதோ..! 3

விளம்பரம்

அண்மையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது மகனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார் . இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தது. தற்போது இவர் தனது மகனை கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment