CWC 5 டைட்டில் வின்னரை அறிவித்த நடுவர்கள்..! உச்சகட்ட பயத்தில் போட்டியாளர்கள்..! வெளியான ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்து ஐந்து சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் தொடர்ச்சியாக ஆதரவுகளை இந்த நிகழ்ச்சிக்கு அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CWC 5 டைட்டில் வின்னரை அறிவித்த நடுவர்கள்..! உச்சகட்ட பயத்தில் போட்டியாளர்கள்..! வெளியான ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர். தற்போது இறுதி போட்டியாளர்களாக பிரியங்கா,VTV, பூஜா , இர்பான், ஜோயா மற்றும் சுஜிதா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

CWC 5 டைட்டில் வின்னரை அறிவித்த நடுவர்கள்..! உச்சகட்ட பயத்தில் போட்டியாளர்கள்..! வெளியான ப்ரோமோ..! 3

விளம்பரம்

தற்போது இறுதி போட்டிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலாக வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள உள்ளனர். தற்போது நடுவர்கள் அந்த போட்டியாளர்களை அறிவிக்க உள்ளனர். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.

தொடர்புடையவை  சுடருக்கு பாடிகார்டாக வந்த வெற்றி..! அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் அபி.! தரமான ப்ரோமோ..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TV

விளம்பரம்

Leave a Comment