சுனிதாவுடன் செம்ம cute ஆக ரொமான்ஸ் செய்த சந்தோஷ் பிரதாப்.! எவ்ளோ அழகா இருக்காங்க ரெண்டு பேரும்

சுனிதா மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சர்பேட்டா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் சந்தோஷ் பிரதாப். வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு சர்பேட்டா படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் இவருக்கு நல்ல பெயரையும், புகழையும் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். இதில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் குக் வித் கோமாளியில் இருக்கும் போதே இவருக்கும் சுனிதாவிற்கும் இடையே காதல் என்று கிளப்பிவிட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கே மிக க்யூட்டாக இருக்கும். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சுனிதாவுடன் செம்ம cute ஆக ரொமான்ஸ் செய்த சந்தோஷ் பிரதாப்.! எவ்ளோ அழகா இருக்காங்க ரெண்டு பேரும் 1

விளம்பரம்

சுனிதாவிற்கு சரியாக தமிழ் பேச வராது. இருந்தபோதிலும் தமிழை கற்றுக் கொண்டு அவர் அரைகுறையாக பேசுவது மிக அழகாக இருக்கும். சீசன் 3 தொடங்கியது முதலே சந்தோஷ் மற்றும் தர்ஷனை தனது Crush என சொல்லிக் கொண்டு இருந்தார் சுனிதா. ஆனால் சந்தோஷ் மற்றும் சுனிதாவின் நட்பு பார்ப்பதற்கு அழகாகவும், உண்மையில் காதலிப்பது போலவும் இருந்தது. ஏற்கனவே ஒரு பேட்டியின் போது சுனிதா அல்லது ரோஷ்ணி இருவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று சந்தோஷிடம் கேட்டபோது அவர் சுனிதாவை திருமணம் செய்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று பதிலளித்து இருந்தார்.

தொடர்புடையவை  நீ் எதுக்குடா கட்ட பஞ்சாயத்து பண்ற? விக்ரமனை அசிங்கப்படுத்திய அசீம்..!

சுனிதாவுடன் செம்ம cute ஆக ரொமான்ஸ் செய்த சந்தோஷ் பிரதாப்.! எவ்ளோ அழகா இருக்காங்க ரெண்டு பேரும் 3

விளம்பரம்

இன்னொரு பேட்டியின் போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக நான் சுனிதாவை பயன்படுத்தினேன் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்று எமோஷனலாக கூறினார். இன்று இன்ஸ்டாகிராமில் சந்தோஷ் பிரதாப்புடன் இருக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார் சுனிதா. அதில் சந்தோஷ் பிரதப்புடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும், இந்த வீடியோ டீசர் தான் விரைவில் மெயின் பிக்ச்சர் வரும் என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பார்ப்பதற்கே மிக cute ஆக உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video….

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment