செய்தியாளர் கேட்ட அந்த ஒரு கேள்வி.. கடுப்பாகிய திட்டிய நடிகை Aishwarya Rai..!

90ஸ் கிட்ஸ்களுக்கு தற்போதுவரை உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். அந்தளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு எந்திரன் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

செய்தியாளர் கேட்ட அந்த ஒரு கேள்வி.. கடுப்பாகிய திட்டிய நடிகை Aishwarya Rai..! 1

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று உள்ளது. இப்படி சினிமாவில் முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்க வைத்து உள்ளார் ஐஸ்வர்யா ராய். தற்போது தொடர்ந்து கதைகளை கேட்டு வரும் ஐஸ்வர்யா ராய், நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

செய்தியாளர் கேட்ட அந்த ஒரு கேள்வி.. கடுப்பாகிய திட்டிய நடிகை Aishwarya Rai..! 3

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் நடிகை ஐஸ்வர்யா ராய், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார். அங்கு செய்தியாளர் ஒருவர், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மகளுடன் வருவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராய், ஏனென்றால் அவர் என் மகள் என்னுடன் தான் இருப்பார் என காட்டமாக பதிலளித்து உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment