மூச்சுப்பட்டா நோகும்முனு மூச்சடக்கி முத்தமிட்டேன்..! இரண்டாவது மகளுடன் நடிகை Pranitha..!

கன்னட சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகிய நடிகை ப்ரணிதா. இவர் தமிழில் அருள்நிதிக்கு ஜோடியாக உதயன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்று தரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்த சகுனி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

மூச்சுப்பட்டா நோகும்முனு மூச்சடக்கி முத்தமிட்டேன்..! இரண்டாவது மகளுடன் நடிகை Pranitha..! 1

விளம்பரம்

பின்னர் தமிழ் படங்களில் வாய்ப்பில்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார். பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ப்ரணீதா. இவருக்கு திருமணம் முடிந்து மகள் ஒருவர் உள்ள நிலையில் தற்போது அண்மையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

மூச்சுப்பட்டா நோகும்முனு மூச்சடக்கி முத்தமிட்டேன்..! இரண்டாவது மகளுடன் நடிகை Pranitha..! 3

விளம்பரம்

அதன்படி இவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து இருந்தது. தற்போது மகளுடன் எடுத்த புகைப்படங்களை நடிகை ப்ரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை இந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

தொடர்புடையவை  மீண்டும் ஒன்றாக இணைந்த பாய்ஸ்..! வெளியாகியது கோலிசோடா ரைசிங் படத்தின் டீசர்..!

மூச்சுப்பட்டா நோகும்முனு மூச்சடக்கி முத்தமிட்டேன்..! இரண்டாவது மகளுடன் நடிகை Pranitha..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment