அதையாவது செய்வீங்களா Rajinikanth..! தொடர்ந்து கலாய்க்கும் Bluesattai Maran..! கடுப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

பிரபல சினிமா விமர்சகரா வலம் வருபவர் தான் மாறன். இவர் நீல சட்டையை போட்டுகொண்டு விமர்சனம் செய்வதால் இவருக்கு ப்ளூசட்டை மாறன் என பெயர் வந்துள்ளது. இவரை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. படத்திற்காக எதிர்பார்ப்பதை விட இவரின் விமர்சனத்திற்கு எதிர்பார்க்கும் ரசிகர்கள் தான் தற்போது அதிகம். தொடர்ந்து படங்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ப்ளூசட்டை மாறனுக்கு எதிரிகளும் அதிகம் தான். இவர் இயக்கிய ஆன்டி இந்தியன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்து இருந்தனர்.

அதையாவது செய்வீங்களா Rajinikanth..! தொடர்ந்து கலாய்க்கும் Bluesattai Maran..! கடுப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

தற்போது தொடர்ந்து படங்களை விமர்சனம் செய்து வரும் இவர், நடிகர்களையும் அடிக்கடி சீண்டி வருகிறார். இதனால் ரசிகர்களுக்கும் இவருக்கும் இடையே மோதல் அவ்வப்பொழுது நிலவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் ப்ளூசட்டை மாறன் கலாய்ப்பதில் முதல் ஆளாக நிற்பார். தற்போது துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்போனில் வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடையவை  ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரவின் நிழல் படம்.! மகிழ்ச்சியின் உச்சியில் பார்த்திபன்.!

அதையாவது செய்வீங்களா Rajinikanth..! தொடர்ந்து கலாய்க்கும் Bluesattai Maran..! கடுப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில், விஜய் ஜெயித்தாலும் இப்படித்தான் செல்போனில் வாழ்த்துவீங்களா? இல்லை வாழ்துக்கள் என ஜிமெயில் அனுப்பிடுவேன் என ரஜினி கூறுவது போல கலாய்த்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ப்ளூ சட்டை மீது ரஜினி ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இருந்து வருகின்றனர். மேலும் அவரின் பதிவிலும் கருத்துக்களை ரஜினி ரசிகர்கள் மாறனுக்கு எதிராக கூறி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment