அம்மாவை மருத்துவமனையில் பார்த்த கோமதி..! கட்டிப்பிடித்து பாசத்தில் அழுததில் அனைவரும் நெகிழ்ச்சி…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் தற்போது சீசன் 2-வை இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு உருவாகி உள்ளனர். இதனால் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மாவை மருத்துவமனையில் பார்த்த கோமதி..! கட்டிப்பிடித்து பாசத்தில் அழுததில் அனைவரும் நெகிழ்ச்சி...! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், உடல்முடியாமல் மருத்துவமனையில் இருக்கும் அம்மாவை பார்க்க கோமதி செல்கிறார். அங்கு அம்மாவை கண்ட உடன் கதறி அழுகிறார். அண்ணன்கள் வருவதற்குள் அம்மாவை பார்த்துவிட்டு கிளம்ப வேண்டும் என அம்மாவை பார்க்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

அம்மாவை மருத்துவமனையில் பார்த்த கோமதி..! கட்டிப்பிடித்து பாசத்தில் அழுததில் அனைவரும் நெகிழ்ச்சி...! 3

விளம்பரம்

மகள் கோமதியை பார்த்த அம்மா கதறி அழுகிறார். மேலும் உடன் வந்த பேத்தி ராஜியையும் பார்த்து சந்தோசப்படுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களை அதிகம் கவர்ந்து உள்ளது என்றே சொல்லலாம். மேலும் அண்ணன்கள் வருவதற்குள் கோமதி செல்லவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  கணவருடன் செம்ம ரொமான்டிக் ஆக Photoshoot நடத்திய ரித்திகா.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

விளம்பரம்

Embed Video Credits : Vijay television

விளம்பரம்

Leave a Comment