குடும்பத்துடன் கேரளா கோவிலில் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி சாமி தரிசனம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.

குடும்பத்துடன் கேரளா கோவிலில் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி சாமி தரிசனம்..! 1

விளம்பரம்

பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது.

குடும்பத்துடன் கேரளா கோவிலில் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி சாமி தரிசனம்..! 1

விளம்பரம்

அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான்.

குடும்பத்துடன் கேரளா கோவிலில் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி சாமி தரிசனம்..! 5

விளம்பரம்

இந்த தொடரில் நாயகியாக நடிப்பவர் தான் கோமதி. இவருக்கு இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.ரசிகர்கள் தொடர்ந்து இவர்க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் கேரளா கோவிலில் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி சாமி தரிசனம்..! 7

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பதற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

குடும்பத்துடன் கேரளா கோவிலில் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி சாமி தரிசனம்..! 9

விளம்பரம்

இந்நிலையில் இவர் கேரளா கோவிலில் சுவாமி தரிசனம் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment