ஐஸ்வர்யா வயிற்றில் இருந்த துணி மூட்டையை கழட்டி வீசிய சித்ரா.! அனைவரும் தெரிய வந்த உண்மை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்கிற உண்மையை அவரது மாமியார் சித்ரா தேவி தெரிந்து கொள்கிறார். பின்னர் சூர்யாவை அழைத்து வந்து ஐஸ்வர்யா இடுப்பில் கட்டியிருந்த துணி மூட்டையை அவிழ்த்து உண்மைகளை போட்டு உடைக்கிறார். எனவே இனி வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா வயிற்றில் இருந்த துணி மூட்டையை கழட்டி வீசிய சித்ரா.! அனைவரும் தெரிய வந்த உண்மை.! 1

விளம்பரம்

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் கௌதமின் மனைவியாக இருக்கும் ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லாத போதிலும் கர்ப்பமாக இருப்பதாக கூறி வீட்டில் உள்ள அனைவரையும் ஏமாற்றி வருகிறார். இந்த நிலையில் சித்ரா தேவி மருத்துவருக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்கள் கொடுத்த மாத்திரையை நான் அவருக்கு ஜூஸில் கலக்கி கொடுத்தேன். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என கூறுகிறார். இதனால் ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா வயிற்றில் இருந்த துணி மூட்டையை கழட்டி வீசிய சித்ரா.! அனைவரும் தெரிய வந்த உண்மை.! 3

விளம்பரம்

இந்த நிலையில் சூர்யாவை ஐஸ்வர்யாவின் வளைகாப்புக்கு அழைத்து வரும் சித்ரா தனது மருமகள் கர்ப்பமாக இல்லை என்ற உண்மைகளை அனைவர் முன்பும் போட்டு உடைக்கிறார். இதனால் பெரிய பிரச்சனைகள் வெடிக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment