மஹாவை அடிக்க கையை ஓங்கிய ராஜலக்ஷ்மி.! கையை பிடித்து தடுத்து நிறுத்திய சூர்யா.! ப்ரோமோ உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மகாவை ராஜலட்சுமி அடிக்க கையை ஓங்குகிறார். அப்போது அந்த வரும் சூர்யா_ ராஜலட்சுமி கையைப் பிடித்து அவரை தடுத்து நிறுத்துகிறார். மேலும் மகாவை அடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறுகிறார். இதனால் ராஜலட்சுமி அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாவை அடிக்க கையை ஓங்கிய ராஜலக்ஷ்மி.! கையை பிடித்து தடுத்து நிறுத்திய சூர்யா.! ப்ரோமோ உள்ளே 1
சூர்யாவின் தயாராக இருக்கும் ராஜலட்சுமிக்கு சூர்யாவின் மனைவி மகாவை சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் மகா தற்போது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதை பார்க்கும் ராஜலட்சுமி, “நீ என்ன இந்த வீட்டில் மகாராணியா? என்னிடம் பணம் கேட்டபோது நானே கொடுக்கவில்லை. நீ எதற்காக எடுத்து கொடுக்கிறாய்?” என்று சொல்லி திட்டுகிறார். மேலும் மகாவை அடிப்பதற்காக ராஜலட்சுமி கையை ஓங்குகிறார். அந்த சமயம் அங்கு வரும் சூர்யா, ராஜலட்சுமி கையை பிடித்து அவரை தடுத்து நிறுத்துகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முனீஸ் ராஜாவை பிரிந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்..! ஜீனத் பிரியா அதிர்ச்சி தகவல்.!

மஹாவை அடிக்க கையை ஓங்கிய ராஜலக்ஷ்மி.! கையை பிடித்து தடுத்து நிறுத்திய சூர்யா.! ப்ரோமோ உள்ளே 3
“மேலும் மகாவை அடிப்பதற்கு இங்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று கூறுகிறார். சூர்யாவின் இந்த மன மாற்றத்தைப் பார்த்து ராஜலட்சுமி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மகாவும் சூர்யாவின் மனமாற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment