நானும் கேபியும் லவ் பண்றோமா? முதல்முறையாக கேபி பற்றி உண்மைகளை உடைத்த ஆஜித்

சூப்பர் சிங்கர் ஜூனியரில் குழந்தையாக இருந்தபோதே பாடி பலரின் உள்ளத்தை கவர்ந்தவர் ஆஜீத். இவரின் உடையும், அழகாக முக பாவனைகளுடன் பாடும் திறமையும் மக்களுக்கு பிடித்து இருந்தது. சூப்பர் சிங்கரின் டைட்டிலும் ஜெயித்தார் ஆஜீத். பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆல்பம் பாடல்கள் பாடி வந்தார். பின்னர் இவருக்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சுவாரஸ்யம் இல்லாத நபராக விளையாடி வந்த இவர் ஒரு கட்டத்தில் குறைந்த வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நானும் கேபியும் லவ் பண்றோமா? முதல்முறையாக கேபி பற்றி உண்மைகளை உடைத்த ஆஜித் 1

விளம்பரம்

இவருடன் பிக்பாஸில் தோழியாக இருந்தவர்தான் கேபி என்கிற கேபிரியல்லா. இவரும் விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான். பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 7C என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து அவருக்கு தங்கையாக நடித்து இருப்பார். நடனத்தில் ஆர்வம் உள்ள இவர் ஜோடி நம்பர் ஒன்னில் ஆடி வெற்றியும் பெற்றார். பின்னர் படம், சீரியல் வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் பிக்பாஸில் பங்கேற்றார். இவரும் ஆஜீத் போலவே சுவாரஸ்யம் குறைவாக இருந்த காரணத்தால் பாதிலேயே வெளியேற்றப்பட்டார்.

தொடர்புடையவை  இது என் புருஷன் வீடு.! இந்த வீட்டுல இருந்து இப்பவே வெளியே போ.! பாக்யாவை துரத்திவிடும் ராதிகா.!

நானும் கேபியும் லவ் பண்றோமா? முதல்முறையாக கேபி பற்றி உண்மைகளை உடைத்த ஆஜித் 3

விளம்பரம்

பிக்பாஸில் இருந்தபோதே கேபியும் ஆஜீத்தும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி கிளம்பியது. ஆனால் பிக்பாஸுக்குப் பிறகும் கூட இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். அடிக்கடி வெளியில் செல்வது, நடனம் ஆடி ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர். சமீபத்தில் இருவரும் புல்லட் பாடலுக்கு ஆடி இருந்தது வைரலானது. தற்போது முதல் முறையாக கேபியை காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆஜித் மனம் திறந்து பதில் கூறியுள்ளார். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video.

விளம்பரம்

youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்

Leave a Comment