ஸ்ரேயா கோஷல் மேம்..எப்படி இந்த பாட்டை பாடுனீங்க? ஷ்ரேயாவின் பாடலை அப்படியே பாடி காட்டிய சிவாங்கி

குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர்தான் சிவாங்கி. தன் குழந்தைத் தனமான பேச்சாலும், செயல்களாலும் பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. முதலில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பிரபலமானார். சூப்பர் சிங்கரில் இவர் கலந்து கொண்ட போது இவர் பல தடவை விமர்சிக்கப்பட்டுள்ளார். இவரது குரல் பேசும் போது ஒரு மாதிரியாகவும், பாடும் போது வேறு மாதிரியாகவும் இருந்ததால் நடிக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயா கோஷல் மேம்..எப்படி இந்த பாட்டை பாடுனீங்க? ஷ்ரேயாவின் பாடலை அப்படியே பாடி காட்டிய சிவாங்கி 1

விளம்பரம்

ஆனாலும் மனம் தளராத சிவாங்கி குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். இதன் பின்னர் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்ந நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை கொண்டு ஒரு சல படங்களில் பாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் செம்ம க்யூட்டாக நடித்து பலரின் உள்ளங்களை கவர்ந்து இருந்தார் சிவாங்கி. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வபோது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

தொடர்புடையவை  உங்க பார்வையில தான் கோளாறு.! முதல்ல வரலாறு தெரிஞ்சிக்கோங்க. வெற்றிமாறனை விளாசிய குஷ்பூ

ஸ்ரேயா கோஷல் மேம்..எப்படி இந்த பாட்டை பாடுனீங்க? ஷ்ரேயாவின் பாடலை அப்படியே பாடி காட்டிய சிவாங்கி 3

விளம்பரம்

இந்த நிலையில் சிவாங்கி இன்று தனது instagram பக்கத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடி வெளியிட்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் வெளியான ராட்சச மாமனே என்ற பாடலை பாடி, அவர் ஸ்ரேயா கோஷலை டேக் செய்து, எப்படி இந்த பாடலை பாடுனீர்கள்? என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார். மேலும் ஸ்ரேயா கோஷல் போலவே அவரும் அழகாக அந்த பாடலை பாடியிருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the video below..

விளம்பரம்

YouTube Code Embed Credits: Indiaglitz Prime

விளம்பரம்

Leave a Comment