டிராகன் வேட்டைக்கு விசில் போடு..! தீவிர கார் பயிற்சியில் நடிகர் Ajithkumar..! வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் யாரும் தொடமுடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்குமார் . இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் இவரின் ரசிகர்களுக்கு பொங்கல் தீபாவளி எல்லாம், அந்தளவுக்கு அஜித்தை அவரது ரசிகர்கள் நேசிக்கின்றனர்.

டிராகன் வேட்டைக்கு விசில் போடு..! தீவிர கார் பயிற்சியில் நடிகர் Ajithkumar..! வெளியான புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

அஜித்திற்கு வெளியாகும் படங்கள் தற்போது எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறாமல் உள்ளது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் கதைகளை கவனிப்புடன் கேட்டு ஒப்புக்கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்து உள்ளது.

டிராகன் வேட்டைக்கு விசில் போடு..! தீவிர கார் பயிற்சியில் நடிகர் Ajithkumar..! வெளியான புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது அஜித் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது முழு மூச்சாக மீண்டும் கார் ரேசிற்கு பயிற்சி பெற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  அட பாவிங்களா!!இதையா இவளோ நாள் கவனிக்காம விட்டோம்!!!யாருமே கவனிக்காத கைதி படத்திலிருக்கும் விக்ரம் படத்தின் லீட்.

டிராகன் வேட்டைக்கு விசில் போடு..! தீவிர கார் பயிற்சியில் நடிகர் Ajithkumar..! வெளியான புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment