நடிகர் அருண் விஜய் வீட்டு தீபாவளி கொண்டாட்டம்..! குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய அருண்விஜய்..!

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். சினிமாவில் எளிதாக அறிமுகமாகி இருந்தாலும் வெற்றி என்பது இவருக்கு எட்டாமல் இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெற போராடிய இவருக்கு தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது.

நடிகர் அருண் விஜய் வீட்டு தீபாவளி கொண்டாட்டம்..! குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய அருண்விஜய்..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அருண்விஜய். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான யானை மற்றும் மிஷன் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் ரெட்டை தலை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்து உள்ளது.

நடிகர் அருண் விஜய் வீட்டு தீபாவளி கொண்டாட்டம்..! குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய அருண்விஜய்..! 3

விளம்பரம்

இன்று தீபாவளியை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்களை அருண் விஜய் குடும்ப புகைப்படங்கள் அதிக அளவு கவர்ந்து உள்ளது.

தொடர்புடையவை  எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த ராம் சரண்.!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

விளம்பரம்

Leave a Comment