தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் த.வெ.க தலைவர் Vijay நேரில் மரியாதை..!

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில் அமர்ந்து இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கிறது. மிகப்பெரிய வசூல் ஓப்பனிங்கை கொண்ட நடிகர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு அவர் சினிமாவை விட்டு வெளியேற உள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் த.வெ.க தலைவர் Vijay நேரில் மரியாதை..! 1

விளம்பரம்

தற்போது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி உள்ள விஜய், விரைவில் தனது பிரம்மாண்ட மாநாடை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இவரின் மாநாட்டிற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர். விரைவில் அதற்கான தேதியை அறிவிக்க உள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் இன்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அவரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்தனர்.

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் த.வெ.க தலைவர் Vijay நேரில் மரியாதை..! 3

விளம்பரம்

தற்போது நடிகர் விஜய் சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் வந்து மரியாதை செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் விஜய் செயலை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடையவை  ஹீரோவாக அறிமுகமாகும் ஜானி மாஸ்டர்.! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் த.வெ.க தலைவர் Vijay நேரில் மரியாதை..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment