உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே..! காதலியுடன் டேட்டிங் செய்த நடிகர் வினய்..!

உன்னாலே உன்னாலே என்ற படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் வினய். இப்படத்தில் இவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இப்படத்தை தொடர்ந்து சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.தொடர்ந்து கதாநாயகனாக பல படங்கள் நடித்தும் இவருக்கான வரவேற்பு சினிமாவில் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் நாயகனாக நடிப்பதை விட்டுவிட்டு தற்போது வில்லனாக களம் இறங்கி கலக்கி வருகிறார்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே..! காதலியுடன் டேட்டிங் செய்த நடிகர் வினய்..! 1

விளம்பரம்

டாக்டர், எதற்கும் துணிந்தவன் மற்றும் தெலுங்கில் வெளியான ஹனுமான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார் வினய். தொடர்ந்து வில்லனாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இவர். அண்மையில் நடிகை விமலா ராமனை வினய் காதலித்து வருவதாக தெரிவித்து இருந்தார். இருவரும் அடிக்கடி வெளியே சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே..! காதலியுடன் டேட்டிங் செய்த நடிகர் வினய்..! 3

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவர் காதலி விமலா உடன் வெளிநாடு சென்று உள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடையவை  அதிதியுடன் இணைந்து மரண குத்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்..வேற லெவல் டான்ஸ்

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே..! காதலியுடன் டேட்டிங் செய்த நடிகர் வினய்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment