அசிங்கப்படுத்திய நெட்டிசன்..! பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..! வைரலாகும் பதிவு..!

தனித்துவமான படங்களை இயக்குவதில் வல்லவர் வெங்கட் பிரபு. கலர்புல்லாக இருக்கும் இவர் படங்கள் இளைஞர்களை கவருவதில் தவறியதே இல்லை என்றே சொல்லலாம். நடிகர் அஜித்தை வைத்து இவர் கொடுத்த மிகப்பெரிய ஹிட் படமான மங்காத்தா படம் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொண்டு சென்றது. அதேபோல் இவர் இயக்கிய சென்னை28 படம் இளைஞர்களுக்கு இன்றுவரை விருப்பமான படங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது.

அசிங்கப்படுத்திய நெட்டிசன்..! பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..! வைரலாகும் பதிவு..! 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடிகர் விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி உள்ளார். யுவன் இசையில்,ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில், சினேகா , மீனா , மோகன் , பிரசாந்த் மற்றும் பிரபுதேவா என பலரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

அசிங்கப்படுத்திய நெட்டிசன்..! பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..! வைரலாகும் பதிவு..! 3

விளம்பரம்

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், அனைத்து பிரபலங்களின் பசங்க இப்படத்தில் நடித்து இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்து கடுப்பாகிய வெங்கட் பிரபு, உங்க அப்பா பெயரையும் சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்கிறேன் என பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  ஷூட்டிங் ஸ்பாட்க்கு வந்த கமலை ஓடி வந்து கட்டிப்பிடித்த சூர்யா | Vikram Movie

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment