இரண்டாவது முறை தாயாகிய நடிகை எமி ஜாக்சன்..! கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் எமி..!

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பும், ரசிகர்கள் கூட்டமும் கிடைத்தது. முதல் படத்திலேயே முன்னணி நடிகையாகிய எமி ஜாக்சன், இப்படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அருண் விஜய் உடன் நடித்த மிஷன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இரண்டாவது முறை தாயாகிய நடிகை எமி ஜாக்சன்..! கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் எமி..! 1

விளம்பரம்

ஏற்கனவே எமி ஜாக்சன் திருமணம் செய்த நிலையில் இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். தற்போது முதல் கணவருடன் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இவர் நண்பர் எமி ஜாக்சனுக்கு லவ் ப்ரொபோஸ் செய்த நிலையில் , நண்பரின் காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு தயாரானார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இரண்டாவது முறை தாயாகிய நடிகை எமி ஜாக்சன்..! கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் எமி..! 3

விளம்பரம்

தற்போது எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக அறிவித்து உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் எமி ஜாக்சனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  இளையராஜாவை மிமிகிரி செய்து பாடிய மிஷ்கின்.! மனுஷன் அப்படியே பாடுறாரே.!

இரண்டாவது முறை தாயாகிய நடிகை எமி ஜாக்சன்..! கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் எமி..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment