கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் வளைகாப்பு..! தாத்தாவாகும் குஷியில் ரோபோ சங்கர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சின்னத்திரைக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியவர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது திறமைகளை மக்களுக்கு காண்பித்து அசத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் சினிமாவில் காலெடுத்து வைத்து உள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் வளைகாப்பு..! தாத்தாவாகும் குஷியில் ரோபோ சங்கர்..! 1

விளம்பரம்

சினிமாவிலும் சிறந்த நகைச்சுவை நடிகைராக கலக்கி வருகிறார் ரோபோ சங்கர். பல முன்னணி நடிகர்கள் படத்திலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் ரோபோ சங்கர் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அண்மையில் இவரது மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி இருந்தார். தற்போது மகள் இந்திரஜாவும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் வளைகாப்பு..! தாத்தாவாகும் குஷியில் ரோபோ சங்கர்..! 3

விளம்பரம்

இதனையடுத்து அவருக்கு தற்போது இன்று வளைகாப்பு நடைபெற்று உள்ளது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திரஜா வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் First Single Glimpse வீடியோ வெளியானது.! இதோ வீடியோ.!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

விளம்பரம்

Leave a Comment