கச்சேரி ஆரம்பம் பட கதாநாயகியை நியாபகம் இருக்கா..? நடிகை Poonam Bajwa லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிய நடிகை பூனம் பஜ்வா. இப்படத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவர்ந்து இருந்தார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இப்படத்தின் மூலம் உருவாகியது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக தெனாவட்டு படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

கச்சேரி ஆரம்பம் பட கதாநாயகியை நியாபகம் இருக்கா..? நடிகை Poonam Bajwa லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

மேலும் இதனை தொடர்ந்து மீண்டும் ஜீவாவுடன் இவர் நடித்த கச்சேரி ஆரம்பம் படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று இருந்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் பூனம். இவர் கடைசியாக நடித்த படம் 2016ல் வெளிவந்த ரோமியோ ஜூலியட். இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கச்சேரி ஆரம்பம் பட கதாநாயகியை நியாபகம் இருக்கா..? நடிகை Poonam Bajwa லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து பூனம் பஜ்வாவா இப்படி ஆகிவிட்டார் என கூறி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடையவை  பலரும் எதிர்பார்த்த ராயன் படத்தின் Water Packet பாடல் Video Song வெளியாகியது..!

கச்சேரி ஆரம்பம் பட கதாநாயகியை நியாபகம் இருக்கா..? நடிகை Poonam Bajwa லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment