“உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்”!!”ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்”!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!!

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 1

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித். எந்த வித பின் புலமையும் இன்றி இப்பொது  சினிமாவின் ஆகா சிறந்த நாயகனாக தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய “வலிமை” திரைப்படம் இந்த ஆண்டின் ஒரு தமிழ் படங்களின் மிக பெரிய ஒப்பனிங் பெற்ற படம் மட்டுமின்றி இப்போதைக்கு 2ஆவது அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 3

இப்பொது மீண்டும் ஹெச். வினோத், போனி கபூர், தல அஜித் இணையும் 3வது படம் ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு முன்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளியான “நேர்கொண்ட பார்வை, வலிமை” என இரண்டு படங்களுமே மிக பெரிய வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 5

அதிலும் நீண்ட ஆண்டுகள் கழித்து நெகட்டிவ் ரோலில் தல நடிப்பதாக செய்திகள் வெளியானதால் இன்னும் ரசிகர்கள் ஆர்வமாக படத்தை எதிர்பார்த்து உள்ளனர். படத்திலிருந்து சில அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இன்னும் கூடுதல் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  15 வருடங்களுக்கு பிறகு உருவான Vadivelu Sundar C கூட்டணி..! Gangers படத்தின் முதல்பார்வை போஸ்டர் இதோ..!

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 7

இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார். அதே போல சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 9

அஜித் ஸ்டைலிஷ் நெகட்டிவ் ரோலில் நடித்த பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதிலும் அஜித் இந்த படத்தில் 2 வேடங்களில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நடிக்க இருப்பதாலும் படம் படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 11

ஹைராபாத்தில் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நடிகர் அஜித் அங்கேயே ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்த தங்கி படைப்பிடிப்புக்கு சென்று வருகிறார். இந்நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் அங்கு தங்கியிருக்கும் நடிகர் அஜித்திற்கு சர்ப்ரேஸ் ஒன்று கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 13

பிரத்தியேகமாக அவருக்காக ஒரு கேக் செய்து அதில் அவருடைய முகத்தையும் பதித்து அவருக்கு ஹோட்டல் நிர்வாகம் சார்பாக பரிசளித்துள்ளனர். இந்த பரிசை ஏற்று கொண்ட அஜித் ஹோட்டல் நிர்வாகிகளுடன் அந்த கேக்கை வெட்டி, அவர்களுக்கே ஊட்டியும் விட்டுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தனுஷ் குரலில் இளையராஜா இசையில் விடுதலை படத்தில் முதல் சிங்கிள் "உன்னோடு நடந்தா" வெளியானது.!

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 15

இந்த புகைப்படங்கள் இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு வெள்ளை கலர் ஷர்ட் மற்றும் பச்சை நிற பெண்ட் அணிந்துள்ள அஜித் பார்ப்பதற்கே செம்ம ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை மிகவும் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து முதற்க்கட்ட படப்பிடிப்பை முடித்து கொண்டுள்ள தல அஜித் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான ஐரோப்ப நாட்டின் பைக் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 17

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, உங்களுடையஆசைக்கு எண்ணெய் ஊற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

"உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 19 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 21 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 23 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 25 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 27 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 29 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 31 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 33 "உங்கள் ஆசைக்கு எரியூட்டுங்கள்"!!"ஐரோப்பாவில் பைக் ட்ரிப் அடிக்கும் அஜித்"!! புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சுரேஷ் சந்திரா!! 35

விளம்பரம்

Leave a Comment