மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் தற்போது லடாக்கிற்கு பைக்கில் சென்று இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அவருடன் ஏகே 61 படத்தின் கதாநாயகியான மஞ்சுவாரியரும் பைக் ரைடு சென்றுள்ளார்.

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

 

வலிமை படத்திற்குப் பிறகு தல அஜித் குமார் ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்காக அவர் ஹைதராபாத்திற்கு அடிக்கடி ஷூட்டிங்கிற்கு சென்று வருகிறார். இந்த படத்தில் அவருடன் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விளம்பரம்

 

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

தற்போது அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியரும் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பைக் ரைடு சென்றுள்ளனர். அந்த புகைப்படங்களை மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 5
நடிப்பை தாண்டி அஜித்குமார் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ் என அனைத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். இவர் அடிக்கடி பைக் ரேஸ் செய்து அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "நான் தியேட்டரில் பார்த்த முதல் படம், இந்த விஜய் படம் தான்!" ட்ரெண்டாகும் Rasmika வின் instagram reels

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 7
சமீபத்தில் ஐரோப்பா பயணம் செல்வதற்கு முன்பாக, அஜீத் இந்தியா முழுவதிலும் பைக்கில் வலம் வந்தார். தற்போது அடுத்த படம் வெளியாவதற்கு முன்பாக மீண்டும் ஒரு பைக் ரைடுக்கு சென்றிருக்கிறார்.

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 9
இந்த பைக் ரைட்க்கு மஞ்சுவாரியரும் உடன் சென்று விட்டு, அந்த புகைப்படங்களை பகிர்ந்து அஜித் சூப்பர் ஸ்டார் ரைடர் என்று பாராட்டி இருக்கிறார்.

விளம்பரம்

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 11
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 13

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment