அமீரின் பிறந்தநாளுக்காக பாவனி செய்த வேற லெவல் சர்ப்ரைஸ்..! 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் பாவனி. இவரது பூர்வீகம் ஹைதராபாத் நடிப்பதற்காக சென்னை வந்த இவர் ரெட்டைவால் குருவி என்னும் சீரியலில் நடித்தார், பின்னர் தமிழில் சீரியல் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் சிறிது காலம் தெலுங்கு பக்கம் தலைக்காட்டி இருந்தார். பின்னர் மீண்டும் சின்ன தம்பி என்னும் சீரியல் மூலமாக தமிழ் சீரியலுக்கு திரும்பினார். சின்ன தம்பி சீரியல் முடிந்து சில காலம் ஏதும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமீரின் பிறந்தநாளுக்காக பாவனி செய்த வேற லெவல் சர்ப்ரைஸ்..! 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் 1

விளம்பரம்

 

 

விளம்பரம்

பிக்பாஸ்க்கு வந்த முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் தங்கள் சந்தித்த கஷ்டங்கள் பற்றி கூறும் பொழுது, பாவனு தன்னுடைய கதையை கூறினார். அப்போது தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவர், ஒருநாள் சின்ன சண்டைக்காக தூக்கில் தொங்கியதாக அவர் கூறினார். பின்னர் தான் திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருவதாக கூறினார். இதை கேட்ட பல ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக மாறினர். அதில் ஒருவர் தான் நடன இயக்குனர் அமீர். இவரை வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பினர். உள்ளே சென்ற அவர் தான் உங்கள் கதையைக் கேட்ட பின்பு உங்கள் மீது காதல் வந்துவிட்டது எனவும், உங்களை காதலிக்கிறேன் எனவும், அமீர் பாவனியிடமே நேரடியாக சொன்னார். ஆனால் அமீரின் காதலை ஏற்பது குறித்து பாவனி எந்தவிதமான பதிலையும் சொல்லாமலே இருந்து வந்தார்.

தொடர்புடையவை  கார்டை எடுத்துக்காட்டிய கமல்.! நிக்சனா? கூல் சுரேஷா? வெளியான அதிரடியான ப்ரோமோ இதோ

அமீரின் பிறந்தநாளுக்காக பாவனி செய்த வேற லெவல் சர்ப்ரைஸ்..! 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் 3

விளம்பரம்

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு, அவுட்டிங் செல்வது, ஹோட்டலுக்கு செல்வது என்று பாவனையின் அமீரும் ஒன்றாக இருந்து வந்தனர். தற்போது அமீரும் பாவனியும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர். சிறிது சிறிதாக அமீரை பாவனி காதலிப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று பாவனி அமீரை கட்டியணைத்து, நீ நினைப்பது நிறைவேறும் என்று ஒரு பதிவை போட்டிருந்தார். இந்த நிலையில் அமீருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பாவனி கேக் வெட்டி ஊட்டி விடுவது போன்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Indiaglitz

விளம்பரம்

Leave a Comment