க்ரிஷ் உன் பையன்னு வெளியே சொன்னா என்ன ஆகும் தெரியும்ல..! ரோகிணியை மிரட்டிய அம்மா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!
விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க …