எங்கடா அந்த மஞ்ச சேலை..! GOAT படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட நடிகை Trisha..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தற்போதும் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார் இவர். லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கான இடத்தை சினிமாவில் பிடித்து இன்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பிடித்து உள்ளார்.

எங்கடா அந்த மஞ்ச சேலை..! GOAT படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட நடிகை Trisha..! 1

விளம்பரம்

விஜய், அஜித் ,விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து உள்ளார் த்ரிஷா. மேலும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் உடனும் ஜோடியாக நடித்து இருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கு நடித்த ஒரே நடிகை திரிஷா. இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து இருந்தார். பின்னர் நேற்று வெளியான கோட் படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

எங்கடா அந்த மஞ்ச சேலை..! GOAT படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட நடிகை Trisha..! 3

விளம்பரம்

இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இந்த பாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை த்ரிஷா தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  "எந்தா சாரே மனசுல ஆயோ?" ஜெயிலர் படத்திலிருந்து வர்மனின் மாஸான வீடியோவை வெளியிட்ட படக்குழு

எங்கடா அந்த மஞ்ச சேலை..! GOAT படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட நடிகை Trisha..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment