GOAT படம் பார்க்க வந்த Trisha..! கட்டியணைத்து வரவேற்ற தயாரிப்பாளர் Archana..!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். வீடியோ கீழேகொடுக்கப்பட்டுள்ளது.

GOAT படம் பார்க்க வந்த Trisha..! கட்டியணைத்து வரவேற்ற தயாரிப்பாளர் Archana..! 1

விளம்பரம்

இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் முதல் காட்சியை 4 மணிக்கு ஒளிபரப்பு செய்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். முன்பதிவு தொடங்கிய உடனே பல திரையரங்குகளில் உடனடியாக டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியாகி கோட் சாதனை படைத்து உள்ளது.

GOAT படம் பார்க்க வந்த Trisha..! கட்டியணைத்து வரவேற்ற தயாரிப்பாளர் Archana..! 3

விளம்பரம்

இப்படத்தில் நடிகை த்ரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். இப்படத்தினை காண இன்று சென்னையில் உள்ள திரையரங்கிற்கு நடிகை த்ரிஷா வருகை தந்து உள்ளார். இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடையவை  விடுதலை படத்தின் காட்டு மல்லி பாடலின் HD முழு வீடியோ Song வெளியானது.! ஆஹா என்ன ஒரு மெலடி.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment