சூப்பர் ஸ்டார் படத்தில் குக் வித் கோமாளி கெமி..! அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்..!
விளம்பரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரையும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவாக்கி வருகிறது. புகழ் மற்றும் பாலா எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பிரபலமாகியவர்கள் தான். …