மீண்டும் Form-க்கு வந்து ஆட்டத்தில் கலக்கும் Prasanth..! தளபதி விஜய் வெளியிட்ட அந்தகன் படத்தின் First Single இதோ..!
விளம்பரம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் பிரசாந்த். இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உண்டு. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் …