ஒரே வார்த்தையில் ராமரை பங்கமாக கலாய்த்த Vijay Antony..!குலுங்கி சிரித்த கோமாளிகள்… சிரிப்பால் அதிர்ந்த நிகழ்ச்சி..!

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக உள்ளனர். இதுவே இந்த நிகழ்ச்சியின் பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. எப்பொழுது தொடங்கும் சீசன் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே வார்த்தையில் ராமரை பங்கமாக கலாய்த்த Vijay Antony..!குலுங்கி சிரித்த கோமாளிகள்... சிரிப்பால் அதிர்ந்த நிகழ்ச்சி..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர். இதுவரை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

ஒரே வார்த்தையில் ராமரை பங்கமாக கலாய்த்த Vijay Antony..!குலுங்கி சிரித்த கோமாளிகள்... சிரிப்பால் அதிர்ந்த நிகழ்ச்சி..! 3

விளம்பரம்

மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது, ப்ரோமோவில் சிறப்பு விருந்தினராக நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு கலக்கி உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்து இருக்கிறது.

தொடர்புடையவை  தீனா திருமண வரவேற்ப்பில் தங்க மோதிரம் பரிசு கொடுத்த KPY பாலா..! அவரே வெளியிட்ட வீடியோ.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment