உங்கள காயப்படுத்தி இருந்தா Sorry..! DJ பிளாக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மன்னிப்பு கேட்ட பூஜா..!
விளம்பரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாங்கள் DJ பிளாக்கை பிராங்க் செய்திருந்தோம். இந்த பிராங்க்கை நீங்கள் அனைவரும் விரும்பி இருப்பீர்கள் என்று தெரிகிறது. அப்படி இல்லை என்றால். …