“அடுத்தவன் பொண்டாட்டிய கைக்குள்ள வச்சிக்கிட்டு சொத்தை அபகரிக்க பாக்குறான்” கேவலமாக பேசும் குணசேகரன்
விளம்பரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் மருமகள்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு வர, ஜீவானந்தமும் அங்கு இருக்கிறார் …