வீட்டுக்கு அருகே செக்யூரிட்டி வேலை பார்க்கும் முதியவருக்கு புது வீடு கட்டி கொடுத்த KPY பாலா.!
விளம்பரம் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாலா தற்போது முதியவர் ஒருவருக்கு சொந்தமாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டை தனது …