பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த அடுத்த விசேஷம்.! ஜெனிக்கு நடந்த வளைகாப்பு.! ப்ரோமோ இதோ
விளம்பரம் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜெனிக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. குடும்பத்துடன் நடைபெறும் இந்த வளைகாப்பு அழகாக உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது. பழனிச்சாமி, …