சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

விளம்பரம்


விளம்பரம்

இந்த விழாவிற்கு படத்தில் நடித்த பலரும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா, மனைவி ஆர்த்தி, மகன் குகன் தாஸ் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விளம்பரம்


விளம்பரம்


விளம்பரம்
ரசிகர்கள் பலரும் ‘அயலான்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

விளம்பரம்


விளம்பரம்


விளம்பரம்
விளம்பரம்