“ரொம்ப அசிங்க படுத்துறாங்க.!” பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசும் கோபி ஒரு வாய் சோற்றுக்காக எவ்வளவு அசிங்கப்பட வேண்டியதாக இருக்கிறது என்று சொல்லி சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கனவே அவர் சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தார். மீண்டும் சீரியலுக்கே திரும்பிய அவர் தற்போது திரும்பி மீண்டும் தன்னை புண்படுத்துவதால் இந்த சீரியலில் இன்னும் எத்தனை நாள் நீடிப்பேன் என்று தெரியவில்லை என கோபி பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவுக்கு கீழே பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ரொம்ப அசிங்க படுத்துறாங்க.!" பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ 1

விளம்பரம்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் சதீஷ்குமார். இவர் பல ஆண்டுகளாக சீரியலில் நடித்து வந்த போதிலும் இவருக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் பாக்யா மற்றும் ராதிகா என இரண்டு மனைவிகளுக்கு இடையே இவர் படும் பாட்டை காமெடியுடனும், யதார்த்தமாகவும் நடித்து அசத்தி வருகிறார். ஆனால் பலரும் இந்த நாடகத்தை ரியல் என நினைத்துக் கொண்டு கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷை திட்டி வருகின்றனர். இது குறித்து பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கும் நடிகர் சதீஷ் இதை நாடகமாக பாருங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.

தொடர்புடையவை  "இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது" அதிரடியாக அறிவித்த விஜய் டிவி.! என்ன காரணம் தெரியுமா?

"ரொம்ப அசிங்க படுத்துறாங்க.!" பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ 3
ஒரு கட்டத்தில் கோபி என்பவர் ஒரு கதாபாத்திரம் தான் என்பதை மறந்து விட்டு சதீஷை பலரும் வசை பாடத் தொடங்கினர். இதனால் மனம் விரக்தி அடைந்த கோபி சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருந்தார். ரசிகர்கள் பலரின் கோரிக்கையை தொடர்ந்து மீண்டும் சீரியலுக்கு திரும்பி இருந்தார். இந்த நிலையில் இன்று வீடியோ வெளியிட்டிருக்கும் கோபி, “ஒருவாய் சோற்றுக்காக மிகவும் அசிங்கப்பட வேண்டி இருப்பதாக சொல்லி மனம் வருந்தி இருக்கிறார். மேலும் விரைவில் சீரியலை விட்டு விலக இருக்கும் தகவலையும் அவர் கூறி இருக்கிறார். இன்னும் எத்தனை நாட்கள் நான் இந்த சீரியலில் நீடிப்பேன் என்று எனக்கு தெரியாது என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment