கோபி உடன் சேர்ந்து கொண்டு ஈஸ்வரி மற்றும் பாக்கியாவை எதிர்த்த இனியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபி உடன் சேர்ந்து கொண்டு ஈஸ்வரி மற்றும் பாக்கியாவை எதிர்த்த இனியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது கோபி பாக்கியாவிடம் இருந்து குடும்பத்தை பிரிக்க திட்டமிட்டு அதற்கான வேளைகளில் இறங்கி உள்ளார். மேலும் தன்னுடைய ஆள் ஒருவரை பாக்கியா ஓட்டலுக்கு வேலைக்கு அனுப்பி அவருக்கு எதிராக சதி திட்டத்தை தீட்ட வைத்து உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், இனியா கோபியை பார்க்க வீட்டிற்கு செல்கிறார். மேலும் கல்லூரியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் பாக்கியா அதனை எதிர்ப்பதாகவும் கூறுகிறார்.

கோபி உடன் சேர்ந்து கொண்டு ஈஸ்வரி மற்றும் பாக்கியாவை எதிர்த்த இனியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 3

விளம்பரம்

இந்நிலையில், இதை பயன்படுத்திய கோபி, இனியாவை தூண்டி விடுகிறார். வீட்டிற்கு வரும் இனியாவை, ஈஸ்வரி கண்டிக்கவே அவரை எதிர்த்து பேசுகிறார். மேலும் அனைவரையும் எதிர்த்து பேசுகிறார். இனியாவை ரசிகர்கள் அனைவரும் கடுமையாக திட்டி வருகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  இனி இவருக்கு பதில் இவர்? மன்சூர் அலிகானிடம் பேச்சு வார்த்தை நடத்தும் பிக்பாஸ் டீம்.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment