மகனை குடிக்க வைத்து கூட்டி வந்த கோபி..! செம்ம கடுப்பாகிய பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு ஏராளமான குடும்ப தலைவிகள் ரசிகைகளாக உள்ளனர். இதனால் இந்த நாடகம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வரும் வண்ணம் இருப்பதே இந்த தொடரின் சிறப்பு அம்சமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மகனை குடிக்க வைத்து கூட்டி வந்த கோபி..! செம்ம கடுப்பாகிய பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. ராமமூர்த்தி மறைந்ததில் இருந்து, பாக்கியாவை பழிவாங்க கோபி துடித்து வருகிறார். அதற்காக தன்னுடைய ஆள் ஒருவரை பாக்கியாவின் உணவகத்திற்கு வேலைக்கு அனுப்புகிறார். மேலும் பாக்கியாவை பழி வாங்கி குடும்பத்தை விட்டு பிரிக்க பல திட்டங்களை தீட்டி இருக்கிறார் கோபி.

மகனை குடிக்க வைத்து கூட்டி வந்த கோபி..! செம்ம கடுப்பாகிய பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 3

விளம்பரம்

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், செழியனை குடிக்க வைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் கோபி. இதனால் செம்ம கடுப்பாகிறார் பாக்கியா. கோபியின் மீது கடும் கோபம் அடைகிறார் பாக்கியா. ரசிகர்கள் கோபியின் இந்த செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  தாரா காது குத்து நிகழ்ச்சிக்கு வந்து நின்ற கார்.! உள்ள இருப்பது யாரு.? ஆதி குணசேகரனா.?

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment