நொடிக்கு நொடி திக் திக்..! பேயிடம் மாட்டிக்கொள்ளும் Jiiva மற்றும் Priya..! Black படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

சினிமா தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன் தான் ஜீவா. இவர் அண்ணன் தான் ஜித்தன் ரமேஷ். 2003ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்கள் நடித்து வந்தார்.தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளார். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நொடிக்கு நொடி திக் திக்..! பேயிடம் மாட்டிக்கொள்ளும் Jiiva மற்றும் Priya..! Black படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

சமீபகாலமாக ஜீவாவுக்கு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ் மட்டுமில்லாமல் இவர் தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஒரு காலத்தில் கோ, ராம் என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் தற்போது வெற்றிக்காக போராடி வருகிறார். இது ஜீவாவின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.

நொடிக்கு நொடி திக் திக்..! பேயிடம் மாட்டிக்கொள்ளும் Jiiva மற்றும் Priya..! Black படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் ஜீவா இயக்குனர் கேஜி பாலசுப்பிரமணி இயக்கத்தில் பிளாக் படத்தில் நடித்து உள்ளார். கதாநாயகியாக இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  Worst Performer-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன் மற்றும் வர்ஷினி..! Bigg Boss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : Potential studios

விளம்பரம்

Leave a Comment