வெறித்தனமாக வெளியாகிய Cook With Comali 5 Grand Finale Promo..! என்ட்ரி கொடுத்த மெய்யழகன் பட டீம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு ரசிகர்களை வெகுவாக இந்த நிகழ்ச்சி கவர்ந்து உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எந்த நிகழ்ச்சியும் இத்தகைய வரவேற்பினை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

வெறித்தனமாக வெளியாகிய Cook With Comali 5 Grand Finale Promo..! என்ட்ரி கொடுத்த மெய்யழகன் பட டீம்..! 1

விளம்பரம்

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி.. இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார்.

வெறித்தனமாக வெளியாகிய Cook With Comali 5 Grand Finale Promo..! என்ட்ரி கொடுத்த மெய்யழகன் பட டீம்..! 3

விளம்பரம்

மேலும் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது இறுதி சுற்றுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 மணி நேரம் பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தொடர்புடையவை  "ரோடுல பிச்சை எடுக்கப் போறேன்னு சொல்றாங்க".! மனம் உடைந்து பேசிய KPY பாலா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment