35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்..

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மிகப் பிரம்மாண்டமாக இருந்தது, மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாகுபலி பாகம் ஒன்று மற்றும் இரண்டு மற்றும் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் இந்தப் படங்கள் அனைத்துமே வசூலிலும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. ராஜமவுலி ஆரம்பத்தில் படத்தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்த அவர், 20 ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவை உலக தரத்திற்கு மாற்றிக் காட்டினார். பாகுபலி திரைப்படத்திற்கு முன்பாக இவர் இயக்கிய படம் மகதீரா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலமாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் ராஜமவுலி. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்.. 1

விளம்பரம்

மகதீரா என்னும் படம் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி இருந்த கதையிலிருந்து உருவானதாகும். இந்த படத்திற்காக அவர் பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த பின்பு தான் ராம்சரண் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் புதிய புகழை அடைந்தனர். பின்னர் அவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்தியாவைக் கடந்து உலக நாடுகளிலும் மிகப்பெரிய புகழை அடைந்தது.

விளம்பரம்

சினிமா ரசிகர்களால் இந்த பிரம்மாண்டமான படம் கொண்டாடப்பட்டது. பின்னர் இதன் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. ராஜமவுலியால் சமீபத்தில் எடுக்கப்பட்டிருந்த படம் தான் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில. ராம்சரனும் ஜூனியர் என்டிஆர்-ம் தன்னுடைய அசாதாரணமான நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்திருந்தனர். தற்போது பாகுபலி திரைப்படத்தைப் பற்றிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடையவை  பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்.. 3 35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்.. 5 35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்.. 7 35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்.. 9 35 Hollywood படங்களை சுட்டு பாகுபலி எடுத்துள்ள ராஜமௌலி.. ஆதாரங்களுடன் போட்டு கிழிக்கும் தமிழ் ரசிகர்கள்.. 11

விளம்பரம்

பாகுபலி படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் படங்களிலிருந்து திருடப்பட்டு இருப்பதாக ஆதாரங்களுடன் போட்டு தமிழ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சுமார் 35 படங்களில் இருந்து இந்த காட்சிகள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக அவதார், கிங்காங், அவெஞ்சர்ஸ், பேட்மேன் வால்வரின் போன்ற படங்களில் இருந்து இந்த காட்சிகள் சுடப்பட்டு இருக்கின்றன. இதை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ராஜமவுலி நீ தெலுங்கு அட்லி என்று அவரை கலாய்த்தும் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment