மைனாவும் ஜனனியும் சேர்ந்து ஆடிய அழகிய நடனம்.! ரெண்டு பேரும் செம்ம Cute ஆ ஆடுறாங்களே.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 57 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் எட்டு நபர்கள் வெளியேறி விட 13 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. பொதுமக்களில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மைனாவும் ஜனனியும் சேர்ந்து ஆடிய அழகிய நடனம்.! ரெண்டு பேரும் செம்ம Cute ஆ ஆடுறாங்களே.! 1

விளம்பரம்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார். தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி என மொத்தம் எட்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க்கில் வழக்கம் போல் அசீமுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் சண்டை வந்தது. இந்த சண்டை குறித்து வார இறுதி நாட்களில் கமல் எபிசோடில் வந்து அவர்கள் அனைவரையும் திட்டி தீர்த்து விட்டார். கடந்த வாரம் ஆறு பேர் மட்டும் நாமினேஷனில் இருந்தார்கள். அதில் குயின்சி, மைனா, ஜனனி ஆகிய மூவர் கடைசி இடத்தில் இருந்தனர். இதில் குயின்சி எலிமினேட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  "இது Low-budget டினா....ஏஜெண்டாக மாறிய அர்ச்சனா"!!

மைனாவும் ஜனனியும் சேர்ந்து ஆடிய அழகிய நடனம்.! ரெண்டு பேரும் செம்ம Cute ஆ ஆடுறாங்களே.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில்,  ஜனனி மைனா மற்றும் தனலட்சுமி மூவரும் இணைந்து பாடி கொண்டும் ஆடி கொண்டும் இருக்கின்றனர். தில்லானா தில்லானா பாடலுக்கு ஜனனி நடனம் ஆடுகிறார். அப்படியான ஒரு ஜாலியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment