விஷ்ணுவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி சென்ற மாயா மற்றும் நிக்சன்.! ஸ்கோர் போர்டு நிலவரம்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 86 நாட்களை நிறைவு செய்து 87வது நாளில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் இரண்டாவது சுற்று வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விசித்ரா ஆகியோர் இணைந்து விளையாடி மணி, விஷ்ணு, ரவீனாவை தோற்கடிக்கின்றனர். இந்த விளையாட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழக்கம் போல விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா இந்த போட்டியின் நடுவர்களாக தொடர்கின்றனர். அதற்கு குறித்த முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி சென்ற மாயா மற்றும் நிக்சன்.! ஸ்கோர் போர்டு நிலவரம் 1
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுட்ஸ்மேட்ஸ் அனைவரும் ஆக்டிவிட்டி ஏரியாவில் நின்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விஜய் மற்றும் அர்ச்சனா கொடுக்கும் கார்டுகள் அடிப்படையில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி இறுதி நிலையை அடைய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி யார் இறுதி கட்டத்தை அடைகிறார்களோ? அவர்களே வெற்றியாளர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக ரவீனாவிற்கு எலிமினேஷன் செய்யும் பவர் கொண்ட கார்டு கிடைக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  என் பொண்டாட்டிய வாடி போடின்னு பேசுற வேலை வச்சிக்காதீங்க.! கோபத்தில் கொந்தளித்த கதிர்.!

விஷ்ணுவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி சென்ற மாயா மற்றும் நிக்சன்.! ஸ்கோர் போர்டு நிலவரம் 3
அவர் விஷ்ணுவை எலிமினேட் செய்கிறார். தொடர்ந்து மணி ஆகியோர் எலிமினேட் செய்யப்படுகின்றனர் இறுதியாக போட்டியின் களத்தில் பூர்ணிமா, விசித்ரா, தினேஷ், மாயா, மற்றும் நிக்சன் ஆகியோர் என்று கொண்டிருக்கிறனர். இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment