9 லட்சம் வைத்தும் டிமாண்ட் செய்த போட்டியாளர்கள்.! பணத்தை இரண்டு மடங்கு குறைத்து ஆப்பு அடித்த பிக்பாஸ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 94வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் பணப் பெட்டியை போட்டியாளர்கள் யாரும் எடுக்க முன் வராத காரணத்தினால் தற்போது பிக் பாஸ் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனால் பணப்பெட்டியை எடுக்காமலேயே போட்டியாளர்கள் விட்டுவிடுவார்களோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

9 லட்சம் வைத்தும் டிமாண்ட் செய்த போட்டியாளர்கள்.! பணத்தை இரண்டு மடங்கு குறைத்து ஆப்பு அடித்த பிக்பாஸ்.! 1
இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7ல் இன்னும் பத்து நாட்களே மீதம் இருக்கும் நிலையில், இன்னும் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் எப்படியாவது போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று பிக் பாஸ் திட்டம் தீட்டி வரும் நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு லட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த டாஸ்க், பின்னர் மூன்று லட்சமாக மாறி, ஐந்து லட்சமாக மாறி தற்போது ஒன்பது லட்சமாக மாறி இருக்கிறது.

விளம்பரம்

9 லட்சம் வைத்தும் டிமாண்ட் செய்த போட்டியாளர்கள்.! பணத்தை இரண்டு மடங்கு குறைத்து ஆப்பு அடித்த பிக்பாஸ்.! 3
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் யாருமே பணப்பெட்டியை எடுக்காத காரணத்தினால் பிக் பாஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறார். அதில், “நீங்கள் இந்த படம் பெட்டியை எடுக்கவில்லை என்றால் பணத்தின் மதிப்பு கூடவும் செய்யலாம் அல்லது குறையவும் செய்யலாம்” என்று கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் பெட்டியை எடுப்பதாக வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment