நீயெல்லாம் பிக்பாஸ் டைட்டில் வின்னரா.? வந்த உடனே சரவண விக்ரமை பங்கம் செய்த விஜய் வர்மா.!

பிக் பாஸ் சீசன் 7ன் இந்த இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜய் வர்மா என்ட்ரி கொடுத்துள்ளார். வந்த உடனேயே வீட்டில் உள்ள அனைவரையும் அவர் கடுமையாக தாக்கியுள்ளார். குறிப்பாக சரவணன் விக்ரமை கலாய்த்து தள்ளியுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீயெல்லாம் பிக்பாஸ் டைட்டில் வின்னரா.? வந்த உடனே சரவண விக்ரமை பங்கம் செய்த விஜய் வர்மா.! 1

விளம்பரம்

பிக் பாஸில் இந்த முறை பூகம்பம் டாஸ்க் என்கிற பெயரில் சில டாஸ்க்குகள் வைக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் தோற்றால் வீட்டிலிருந்து மூன்று பேர் வரை வெளியேற்றிவிட்டு, எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேரை உள்ளே அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டு இருந்தது. பிக் பாஸ் வைத்த போட்டிகளில் ஹவுஸ் மேட்ஸ் தோற்று விட்டதால் இரண்டு பேரை எலிமினேட் செய்து, இரண்டு பேரை உள்ளே அனுப்ப பிக்பாஸ் முடிவெடுத்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், விஜய் வர்மா முதல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்திருக்கிறார்.

நீயெல்லாம் பிக்பாஸ் டைட்டில் வின்னரா.? வந்த உடனே சரவண விக்ரமை பங்கம் செய்த விஜய் வர்மா.! 3

விளம்பரம்

அடுத்ததாக அனன்யா ராவ் உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியுள்ள அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment