முதல் நாளே Open Nomination..! போட்டியாளர்களிடம் முட்டிக்கொள்ளும் பகை..! ஒருத்தர் Elimination..! BiggBoss promo..

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளதே, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். தமிழில் இதுவரை இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. கடந்த 7சீசன்களும் மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் நாளே Open Nomination..! போட்டியாளர்களிடம் முட்டிக்கொள்ளும் பகை..! ஒருத்தர் Elimination..! BiggBoss promo.. 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

முதல் நாளே Open Nomination..! போட்டியாளர்களிடம் முட்டிக்கொள்ளும் பகை..! ஒருத்தர் Elimination..! BiggBoss promo.. 3

விளம்பரம்

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8வது சீஸனின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், 24 மணி நேரத்திற்குள் ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்பதால் போட்டியாளர்களுக்கு முதல் நாளே ஓப்பன் நாமினேஷன் நடந்து உள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையே முதல் நாளே சண்டை அரங்கேறி உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடையவை  உன்கிட்ட பேச விருப்பம் இல்லை போடா..! முத்துகுமரனிடம் சண்டையிட்ட அன்ஷிதா..! Bigg Boss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment